புதன், 27 ஆகஸ்ட், 2014

22.சுர ஆண்குறி நோய்.


  • இரத்தம் பெருகி கசியும்.
  • ஆண்குறியில் தாங்க முடியாத வேதனை உண்டாகும்.
  • குறியின் சருமம் பளபளப்புடன்  பழுத்து நைந்து காணும்.
  • இக் கொடிய நோய் சோபத்தை உருவாக்கும்.
  • ஆண்குறியில் கட்டிகள் அதிகம் தோன்றும்.
  • சுர ஆண்குறி நோய் ஏற்பட்டால் மரணத்தை உண்டு பண்ணும் என்று அறியவும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக