செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

8.சல ரோக ஆண்குறி நோய் :

சல ரோக ஆண்குறி நோய் அடையாளங்கள் :

1.ஆண்குறியில் நீளமகா தடிப்புடன் முளை போன்ற கொப்பளங்கள் அதிகம் உண்டாகும்.
2.அந்த கொப்பளங்களிலிருந்து,சீழும்,இரத்தமும் கலந்து வெளியாகும்.
3.அரிப்புடன் எரிச்சலும் காணும்.
4.உடலில் சீதளம் மிகுந்து காணப்படும்.
5.ரோமத்தில் சிலிர்ப்பு எழும். 

இதற்கு மருந்து :

மிருதார் சிங்கி மெழுகு,சிறு சுண்டக்காய் வீதம் 21 நாட்கள் சாப்பிட தீரும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக