செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

5.இரத்த ஆண்குறி நோய் :

இரத்த ஆண்குறி நோய் அடையாளம்:

1.ஆண்குறி சிவந்து காணும்.
2.எந்நேரமும் வேதனை தோன்றும்.
3.உடலில் அதிக சுரம் காயும்.
4.தேன் போல் கழிச்சல் மிகுந்து வெளியாகும்.
5.எப்போதும் உடலில் எரிச்சல் இருந்து வரும்.
6.நினைவு தடுமாறி வேதனை அடைவர்.

இதற்கு மருந்து :

தண்ணீர்விட்டான்கிழங்கு ,உத்தாமணி,கருங்கொன்றை மரப்பட்டை,மாசிக்காய்,தேவதாரம்,திரிபலை,இவைகளை பசுவின் பாலில் புடவியல் செய்து உலர்த்தி எடுக்கவும்.கெந்தி சாதிலிங்கம் இரண்டும் சுத்தி செய்து சமனாக அரைத்து வைத்துக்கொண்டு முன் சூரணத்துடன் சேர்த்து சாப்பிட சில நாட்களில் நோய் தீரும்.

மருந்து வேண்டுவோர் தொடர்புக்கு :+91 9894618455.

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக